Advertisment

சுகாதாரத் துறை வேலை; 22 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

District Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS/ BUMS/ BHMS/ BSMS/ BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduation in Computer Applicaion / IT/ Business Administration / B.Tech (C.S) or (L.T) / BCA /BBA/BSC-IT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Dispenser

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : Siddha -Pharmacist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 750

MPHW

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 300

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/12/2023120432.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/12/2023120489-1.pdf என்ற இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயற் செயலாளர், மாவட்ட நலச் சங்கம் மற்றும் துணை இயக்குனர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் - 613001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/12/2023120432.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/12/2023120489-1.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment