/indian-express-tamil/media/media_files/2025/06/19/nurses-2-2025-06-19-06-07-57.jpg)
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Medical Officer (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dentist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Mid Level Health Provider
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: DGNM/ Bsc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Siddha Therapist Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Diploma Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
MTM (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multi Purpose Health worker (male) / Health Inspector/ Sanitary inspector course training படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Audiologist Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Programme cum Administration
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Dental Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Dental Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,600
Optometrist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor degree in Optometry or Masters in Optometry படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Special Educator For Behavioural Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor's/ Master's degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors / Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Data Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: PGDCA or MCA in Computer Knowledge படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Audiometrician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Audiometrician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,250
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2025/06/2025061351.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: District Health Officer No.38 Jail Hill Road, Near CT Scan, Udhagamadalam 643001.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.