Advertisment

அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
hospital worker

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தர மேலாளர் (Quality Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Masters in Hospital administration / Health Management / Master of Public Health படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisement

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 60,000

கதிர்பட பதிவாளர் (Radiographer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் (Early interventionist cum Special Educator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc., in Disability studies (Early Intervention) with basic degree in Physiotherapy (BPT) / Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP) / MBBS / BAMS / BHMS (OR) 2. Post graduate Diploma in Early Intervention (PGDEI) with basic degree in physiotherapy (BPT) / Occupational therapy (BOT) / Speech Language pathologist (ASLP)/MBBS. (OR) 3. B.Ed., Special Education/ Bachelor in Rehabilitation Science/Bachelor in Mental Retardation படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

கணினி பகுப்பாயர் (System Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Masters in Disability rehabilitation administration (MDRA) in DPT (Bachelor in Physiotherapy), BOT (Bachelor of Occupational Therapy), BPO (Bachelor in Prosthetic and Orthotics), B.Sc., Nursing, 2. Post Graduate degree / Diploma in Hospital / Health Management, 3.  MBA Degree படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,750

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகம், முள்ளூர், புதுக்கோட்டை மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment