அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 3 பணியிடங்கள்;, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 3 பணியிடங்கள்;, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
hospital worker

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Social Worker 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,800

Occupational Therapist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors/ Masters degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

Special Educator for Behavioural Theraphy 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors/ Masters degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 17,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2025/06/2025061620.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் - 636001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Jobs Salem

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: