தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant cum Accounts Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.com / M.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 16,000
Mid Level Health Provider
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Diploma in GNM/B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
Audiometrician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Audiometry சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,250
Administrative cum Programme Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Block level Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Com படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 16,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 13,800
Therapy Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy – Siddha படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
MPHW
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in GNM/B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Physiotherapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor of Physiotherapist (BPT) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
ANM/UHN
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Auxilary Nurse Midwife (or) Diploma in GNM/B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
District Quality Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: : Dental / AYUSH / Nursing / Social Science / Life Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
MCHO
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc / M.Sc (Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/12/2024122059.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம், பிளாக் எண்:1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/12/2024122093.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.