Advertisment

சுகாதாரத் துறை வேலை; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Central Govt Jobs,

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் மற்றும் வட்டார கணக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Block Accounts Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Com/ M.Com படித்திருக்க வேண்டும். Tally தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/11/2023111621.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய மருத்துவமனை வளாகம், நெட்டி வேலைக்காரத் தெரு, திருவாரூர் - 610001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/11/2023111621.pd இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment