Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 69 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 69 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Medical Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisement

சம்பளம்: ரூ. 60,000

Hospital Quality Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBBS / Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital Administration / Health Management Public Health படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 60,000

Microbiologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBBS.,MD (Microbiology) (or) M.Sc., Medical Microbiology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MA., Sociology (Social Work Medical / Psychiatry) master of Social Work (Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,800

IT Coordinator 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc. (IT) /B.E. படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 21,000

Staff Nurse / Mid Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Trauma Registry Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma / Degree in Nursing with Computer knowledge படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in OT Technician படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Assistant Cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

Dental Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,800

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,000 - 13,500

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000

Radiographer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,300

Multi-purpose Hospital Worker 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Hospital Attendant / Sanitary Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Palliative Care Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Lab Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

OT Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Theatre Assistant – Paramedical Certificate Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,000

Multi Task Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://forms.zohopublic.in/collrtnv/form/DistrictHealthSocietyTirunelveliNHM/formperma/QHW9XTpAVU4BZzveg4IfW4nBECremuEH5LUFOy-ih-0 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment