Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 38 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 38 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 - 13,500

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Dental Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் Dental Hygiene அனுபவம் வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,800

Audiologist/ Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor's degree in Speech and language pathology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Nutrition Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc (Nutrition) with experience in Child Nutrition படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

IT Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc (IT)/BE படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 21,000

Hospital Quality Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS/ Dental/ Ayush/ Para Medical Degree with Masters in Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 60,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,000

OT Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Theatre Assistant - Paramedical Certificate Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,000

Nursing Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Nursing Assistant - Paramedical Certificate Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,000

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Diploma in OT Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Computer Graduate or any Graduate with Diploma in computer படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

District Quality Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science Graduates with Degree with Masters in Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.A.Social Work (Social work medical and Psychiatry)/ Master of Social work (Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

RMNCH Counsellor

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Master's /Bachelor degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/ Home Science/ Hospital & Health Management படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Ayush Medical Officer (Unani)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.U.M.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Ayush Medical Officer (Homeopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.H.M.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Ayush Medical Officer (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.A.M.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Nursing Therapist course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Siddha Doctor/Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.A.M.S படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Dispensar

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : D.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://forms.zohopublic.in/collrtnv/form/NHMCONTRACTSTAFFVACANCYPOSITION/formperma/wE2BoxeWqmdWBMl4unnMhcQcu_6Ne8Mhrkkxa7eQK7I என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment