திருநெல்வேலி மண்டல சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஹோமியோபதி மருந்தாளுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Homeopathy)/ Diploma in Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,360
ஆயுஷ் மருந்தாளுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Ayush)/ Diploma in Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,500
நுண்கதிர்வீச்சாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: DRDT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
யோகா பயிற்றுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
யுனானி மருத்துவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 21,000
யுனானி மருந்தாளுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Unani)/ Diploma in Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,360
சித்தா மருந்தாளுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Siddha)/ Diploma in Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,360
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tirunelveli.nic.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“