திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Dental Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Data Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post Graduate Qualification in Computer Science or BE in IT/ Electronics’ படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 20,000
Vaccine Cold Chain Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Graduation Degree in Business Administration/ Public Health / Computer Application/ Hospital Management/ Social Science/ Material Management/ Supply Chain Management /Refrigerator and AC repair படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
MMU Cleaner, Lab Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
MMU Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,500
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvallur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: செயற் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 54/5 ஆசுரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.