Advertisment

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழக வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழக வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TNSDC Jobs; தமிழக அரசு வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழக வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள நிர்வாகி அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Senior Consultant (Finance)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BCom/M.com/M.B.A (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 1,00,000 

Administrative Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000

Young Professional 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Bachelor’s degree in computer science, Information Technology, or B. Tech – IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 35,000 – 40,000

System Analyst 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s degree in computer science, Information Technology, or B. Tech – IT  படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 40,000 

Project Assistant (Project Implementation)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 20,000 

Project Assistant (Accounts Section) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Com படித்திருக்க வேண்டும். மேலும் 3-5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000 

PC to Deputy Project Director 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnskill.tn.gov.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment