Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 36 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 36 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
tn govt jobs

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

MLHP/ Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Dental Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவருடன் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,800

Driver MMU

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்து இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,500 

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Certified Radiology Assistant/ Diploma in Radio diagnosis technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Audiometrician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Audiometrician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,250

Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Speech Therapist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

Audiologist 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Audiology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Physiotherapists

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,000 

Lab Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Hospital Attender

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Trauma Registry Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc/ Diploma in Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 11,200 

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 60,000

Health Worker/ Support Staff

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620020.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruchirappalli.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment