Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 13 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 13 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Ayush Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in BSMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Dispenser

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : D.Pham siddha (or) Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 750 (தினசரி)

Multi Purpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 300 (தினசரி)

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Integrated Nursing Therapist படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

DISTRICT PROGRAMME MANAGER

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in BCA/IT/  Business Administration / B.Tech (C.S) (or) I.T/ BCA/ BBA/ B.Sc படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021668.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட சுகாதாரச் சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், G.H சாலை, விழுப்புரம் - 605602

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021668.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment