/tamil-ie/media/media_files/uploads/2023/07/school-students.jpg)
12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; இணையதளத்தில் தெரிந்துக் கொள்வது எப்படி? (பிரதிநிதித்துவ படம்)
Tamil Nadu HSE +2 Supplementary Exams Results 2023: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 12ஆம் வகுப்பு அல்லது பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தத் துணைத் தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடத்தப்பட்டன.
இதையும் படியுங்கள்: பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கு ஆர்வம் குறைகிறதா? 5 ஆண்டுகளாக 10 – 55% இடங்கள் காலி
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் 2023: முடிவுகளை எவ்வாறு தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - https://dge.tn.gov.in/
படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்
படி 3: ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பார்த்து பதிவிறக்கி வைத்துக் கொள்ளவும்
முன்னதாக 8.51 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர், அதில் மொத்தம் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீத தேர்ச்சியையும், மாணவர்கள் 91.45 சதவீத தேர்ச்சியும் பெற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.