தமிழக வருமான வரித் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு வருமான வரித் துறை வேலை வாய்ப்பு; 25 உதவியாளர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வருமான வரித் துறை வேலை வாய்ப்பு; 25 உதவியாளர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
 Income tax officials raid 40 places in CHENNAI

தமிழ்நாடு வருமான வரித் துறை வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வருமான வரித் துறையில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

CANTEEN ATTENDANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 22.09.2024 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000 – 56,900

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnincometax.gov.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Income Tax

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: