TN MBBS Admission: தமிழக டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் இவைதான்!

Tamil Nadu MBBS Admission: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தமிழகத்தில் உள்ள டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

Tamil Nadu MBBS Admission: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தமிழகத்தில் உள்ள டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் டாப் 10 அரசு மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இந்த மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மாணவர்களின் கடைசி நேர சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இது குறித்து பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள வீடியோவில், 

கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள்

1). சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை

2). ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை

3). கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை

4). அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை

5). அரசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்

6). அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்

7). அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு

8). அரசு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி

9). மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்

10). கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி

NEET Exam Mbbs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: