Advertisment

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முக்கிய தேதிகள், பணிகள் குறித்து முழு விவரம் இதோ!

TNPSC group 4 question paper 2018 pdf to download: அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான tnpsc.gov.in/ -ல் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4

tnpsc group 4

Tamil Nadu Public Service Commission tnpsc group 4 jobs: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், முக்கிய தேதிகள் விவரம் இங்கு தரப்படுகிறது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வாசகர்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.

tnpsc group 4 jobs, tnpsc group 4 dates, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC Group 4 notification 2019 in tnpsc.gov.in: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு

குறைந்த கல்வித் தகுதியில் அரசு வேலை பெறுவதற்கான அரிய வாய்ப்பு இது. எனவே 10-ம் வகுப்பு கல்வித் தகுதி முதல் உயர் கல்வி பெற்றவர்கள் வரை இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு! எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

tnpsc group 4 jobs, tnpsc group 4 dates, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள், சிலபஸ் உள்ளிட்ட முழுத் தகவல்கள் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான tnpsc.gov.in/ -ல் உள்ளது. ஒவ்வொரு பதவியிலும் எத்தனை பணியிடங்கள் உள்ளன? குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கியமான தேதிகள் இங்கு பட்டியலாக தரப்படுகிறது.

tnpsc group 4 jobs, tnpsc group 4 dates, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

எழுத்துத் தேர்வைப் பொறுத்தவரை 10-ம் வகுப்பு பாடத்தரத்தில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள், அதிகபட்ச மதிப்பெண்கள் 300 ஆகும். ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14.

tnpsc group 4 jobs, tnpsc group 4 dates, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.  மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

 

Tnpsc Board Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment