Tamil Nadu 10th Result: 10-ம் வகுப்பு ரிசல்ட் பார்ப்பது எப்படி?

10th Result 2019 at tnresults.nic.in: பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in அல்லது dge1.tn.nic.in -ல் நுழையவும். அதில், “SSLC Result 2019 Tamil nadu” என்கிற ‘லிங்க்’கை க்ளிக் செய்யவும்.

10th Result 2019 at tnresults.nic.in: பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in அல்லது dge1.tn.nic.in -ல் நுழையவும். அதில், “SSLC Result 2019 Tamil nadu” என்கிற ‘லிங்க்’கை க்ளிக் செய்யவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN 11th exam results, 11th exam results

Check Tamilnadu 10th Result 2019 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்று முடிந்தது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Advertisment

தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தேர்வு முடிவுகளை ஏப்ரல் 29-ம் தேதி வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

Tamilnadu 10th Result 2019 at tnresults.nic.in: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்கும் முறை Tamilnadu 10th Result 2019 at tnresults.nic.in: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்கும் முறை

Advertisment
Advertisements

How to Check TN SSLC Results 2019 Online? தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

1. பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in அல்லது dge1.tn.nic.in -ல் நுழையவும்.

2. அதில், “SSLC Result 2019 Tamil nadu” என்கிற ‘லிங்க்’கை க்ளிக் செய்யவும்.

3. உங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை அதில் உரிய இடத்தில் பதிவு செய்யவும்.

4. பிறகு, “Get marks” என்பதில் க்ளிக் செய்யவும்.

6. இப்போது ரிசல்ட்டை பார்க்கலாம்.

7. தேவைப்பட்டால் ரிசல்ட்டை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

மாணவ, மாணவிகள் இந்த வழிமுறையில் ரிசல்ட்டை பார்க்கலாம்.

 

Tamil Nadu School Education Department Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: