Advertisment

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்; கோவையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேர்வு எழுத தவறிய 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனித் தேர்வு வைக்க ஏற்பாடு செய்யப்படும் – கோவை ஆட்சியர் தகவல்

author-image
WebDesk
New Update
Tn sslc exam

தேர்வு எழுத தவறிய 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனித் தேர்வு வைக்க ஏற்பாடு செய்யப்படும் – கோவை ஆட்சியர் தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

Advertisment

அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40,329 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் டவுன்ஹால் பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், தேர்வு எழுத தவறிய 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு என்ன குறைகள் என்று கேட்டறிந்து அவர்களுக்கு தனித் தேர்வு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment