தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; சட்டப்படிப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; சட்டப்படிப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TMB Jobs; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Law Officers in Scale II 

கல்வித் தகுதி: BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment
Advertisements

சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

Law Officers in Scale I

கல்வித் தகுதி: BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2024 

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: