தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களில் சில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி கடைசி தேதியாகவும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகள் கடைசி தேதியாகவும் உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
நிறுவனத்தின் பெயர்
காலியிடங்களின் எண்ணிக்கை
கல்வித் தகுதி
கடைசித் தேதி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
5369
10-ம் வகுப்பு - டிகிரி
27.03.2023
எல்லைக் காவல் படை
1284
10-ம் வகுப்பு
27.03.2023
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
05
டிகிரி, முதுகலை படிப்பு
30.03.2023
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம்
13
12-ம் வகுப்பு
30.03.2023
யந்த்ரா இந்தியா லிமிடெட்
5395
10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ
30.03.2023
தமிழ்நாடு அஞ்சல் துறை
58
10-ம் வகுப்பு
31.03.2023
ரெப்கோ மைக்ரோ பினான்ஸ்
9
டிகிரி
31.03.2023
இந்தோ – திபெத் எல்லைக் காவல்
71
10-ம் வகுப்பு
31.03.2023
விமானப் படை
3500
12-ம் வகுப்பு, டிப்ளமோ
31.03.2023
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
163
10-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி
31.03.2023
தமிழக காவல் துறை
10
8-ம் வகுப்பு
03.04.2023
திருச்சி என்.ஐ.டி
10
டிகிரி
03.04.2023
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
5000
டிகிரி
03.04.2023
ரயில்டெல்
10
இன்ஜினியரிங்
03.04.2023
மின்சாரத்துறை
35
டிப்ளமோ, இன்ஜினியரிங்
04.04.2023
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
60
டிகிரி
05.04.2023
தமிழக இந்து சமய அறநிலையத்துறை
281
8-ம் வகுப்பு - டிகிரி
07.04.2023
தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறை
41
8-ம் வகுப்பு
10.04.2023
கனரா வங்கி
2
இன்ஜினியரிங்
10.04.2023
இந்திய ரிசர்வ் வங்கி
25
10-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி
10.04.2023
வேளாண் ஆட்சேர்ப்பு வாரியம்
195
டிகிரி
10.04.2023
சுற்றுலா மேலாண்மை நிறுவனம்
12
டிப்ளமோ, டிகிரி
12.04.2023
ஒத்துழைப்பு அமைச்சகம்
32
டிகிரி
13.04.2023
காவல் துறை
9223
10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ
15.04.2023
நீர் மேம்பாட்டு நிறுவனம்
40
12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி
17.04.2023
இந்திரா காந்தி பல்கலைக்கழகம்
200
12-ம் வகுப்பு
20.04.2023
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
2859
12-ம் வகுப்பு, டிகிரி
26.04.2023
பெரம்பலூர் விவசாய அறிவியல் நிறுவனம்
02
10, 12-ம் வகுப்பு
30.04.2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil