Advertisment

அரசு வேலை வாய்ப்பு; 15000 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ரெடியா?

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 15000 காலியிடங்கள்; தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, கடைசி தேதி உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலை

தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களில் சில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி கடைசி தேதியாகவும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகள் கடைசி தேதியாகவும் உள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: வேளாண் அறிவியல் மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தப் பணியிடங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

நிறுவனத்தின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை கல்வித் தகுதி கடைசித் தேதி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 5369 10-ம் வகுப்பு - டிகிரி 27.03.2023
எல்லைக் காவல் படை 1284 10-ம் வகுப்பு 27.03.2023
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் 05 டிகிரி, முதுகலை படிப்பு 30.03.2023
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் 13 12-ம் வகுப்பு 30.03.2023
யந்த்ரா இந்தியா லிமிடெட் 5395 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ 30.03.2023
தமிழ்நாடு அஞ்சல் துறை 58 10-ம் வகுப்பு 31.03.2023
ரெப்கோ மைக்ரோ பினான்ஸ் 9 டிகிரி 31.03.2023
இந்தோ – திபெத் எல்லைக் காவல் 71 10-ம் வகுப்பு 31.03.2023
விமானப் படை 3500 12-ம் வகுப்பு, டிப்ளமோ 31.03.2023
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 163 10-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி 31.03.2023
தமிழக காவல் துறை 10 8-ம் வகுப்பு 03.04.2023
திருச்சி என்.ஐ.டி 10 டிகிரி 03.04.2023
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 5000 டிகிரி 03.04.2023
ரயில்டெல் 10 இன்ஜினியரிங் 03.04.2023
மின்சாரத்துறை 35 டிப்ளமோ, இன்ஜினியரிங் 04.04.2023
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 60 டிகிரி 05.04.2023
தமிழக இந்து சமய அறநிலையத்துறை 281 8-ம் வகுப்பு - டிகிரி 07.04.2023
தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறை 41 8-ம் வகுப்பு 10.04.2023
கனரா வங்கி 2 இன்ஜினியரிங் 10.04.2023
இந்திய ரிசர்வ் வங்கி 25 10-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி 10.04.2023
வேளாண் ஆட்சேர்ப்பு வாரியம் 195 டிகிரி 10.04.2023
சுற்றுலா மேலாண்மை நிறுவனம் 12 டிப்ளமோ, டிகிரி 12.04.2023
ஒத்துழைப்பு அமைச்சகம் 32 டிகிரி 13.04.2023
காவல் துறை 9223 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ 15.04.2023
நீர் மேம்பாட்டு நிறுவனம் 40 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி 17.04.2023
இந்திரா காந்தி பல்கலைக்கழகம் 200 12-ம் வகுப்பு 20.04.2023
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 2859 12-ம் வகுப்பு, டிகிரி 26.04.2023
பெரம்பலூர் விவசாய அறிவியல் நிறுவனம் 02 10, 12-ம் வகுப்பு 30.04.2023

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment