scorecardresearch

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலை; 78 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய வேலை வாய்ப்பு; 78 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலை; 78 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!
tn govt jobs

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 78 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Financial Advisor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: CA or ICWA or MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 80,000

State Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி: Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing or Post Graduate degree or diploma (in Rural Development Management, Master in Social work, Financial Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 75,000

Project Manager (Livelihood)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in marketing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 42,500

Project Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Assistant Project Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 59

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 22,750

Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி: : CA or ICWA or MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Young Professional

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Manager and Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 19

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 22,750

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளம் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu corporation of development of women recruitment 2022 apply 78 vacancies