TNEA Counselling 2025: கவுன்சலிங் முன் இதை கவனிங்க: அதிக வேலைவாய்ப்பு தரும் டாப் 30 கல்லூரிகள் இவை!

தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும்.

தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும்.

author-image
WebDesk
New Update
tamil nadu engineering admission

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 
இதனைத் தொடர்ந்து வரும் ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் டாப் 60 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் பட்டியலிட்டுள்ளார்.

Advertisment

1 அண்ணா பல்கலைகழகம் சி.இ.ஜி கேம்பஸ்  (கோட் – 1)

2 அண்ணா பல்கலைகழகம் எம்.ஐ.டி கேம்பஸ் (கோட் – 4)

3 எஸ்.எஸ்.என். காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் மகாபலிபுரம் (கோட் 1315)

Advertisment
Advertisements

4 பி.எஸ்.ஜி கல்லூரி பீளமேடு கோயம்புத்தூர் (கோட் – 2006)

5 சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி நந்தம்பாக்கம் (கோட் – 1399)

6 கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (கோட் – 2007)

7 பி.எஸ்.ஜி கல்லூரி அப்ளைடு ரிசர்ச் கோயம்புத்தூர்’ (கோட் – 2377)

8 அரசு பொறியியல் கல்லூரி கோயம்புத்தூர் (கோட் – 2005)

9 தியாகராஜர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் திருப்பரங்குன்றம் மதுரை (கோட் – 5008)

10 ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் (கோட் 1211)

11 ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கூத்தம்பாகம் காஞ்சிபுரம் (கோட் – 1432)

12 குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர் (கோட் – 2712)

13 ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கோயம்புத்தூர் (கோட் – 2718)

14 ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி ராமாவரம் சென்னை (கோட் – 1304)

15 ஸ்ரீ ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி கோயம்புத்தூர் (கோட் – 2739)

16 ஸ்ரீ வெங்கடேஷ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் இருங்காட்டுக்கோட்டை (கோட் – 1219)

17 சவீதா இன்ஜினியரிங் கல்லூரி காஞ்சிபுரம் (கோட் – 1216)

18 அரசு பொறியியல் கல்லூரி கருப்பூர் சேலம் - (கோட் – 2615)

19 கே.பி.ஆர் இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கோயம்புத்தூர் (கோட் – 2764)

20 பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் திண்டுக்கல் (கோட் – 5910)

21 பன்னாரியம்மன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சத்தியமங்கலம் (கோட் – 2702)

22 கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி ஈரோடு (கோட் – 2711)

23 ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் கல்லூரி குமிடிப்பூண்டு திருவள்ளூர் (கோட் – 1113)

24 லயோலா ஐஎம்.சி.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி சென்னை (கோட் – 1450)

25 கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கோயம்புத்தூர் (கோட் – 2750)

26 பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் கல்லூரி சென்னை (கோட் – 1414)

27 கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி கோயம்புத்தூர் (கோட் – 2710)

28 ஸ்ரீ ராமகிருஷ்ணனா இன்ஜினியரிங் கல்லூரி - கோயம்புத்தூர் (கோட் – 2719)

29 அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி காரைக்குடி (கோட் – 5901)

30 ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரி தாம்பரம் - (கோட் – 1419)

Tn Engineering Admissions Engineering Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: