தமிழ்நாடு ஐசிடிஎஸ்-ல் 170 காலி பணியிடங்கள், ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம்
Tamilnadu ICDS 170 post recuritment : தமிழ்நாடு ஐசிடிஎஸ், ஒப்பந்த வகையில் பலதரப்பட்ட பணிகளுக்கான நோட்டிபிகேஷனை அறிவித்து இருக்கிறது.
உணவு, பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட போஷான் திட்டம் ஆகும்.
தமிழ்நாடு ஐசிடிஎஸ், ஒப்பந்த வகையில் பலதரப்பட்ட பணிகளுக்கான நோட்டிபிகேஷனை அறிவித்து இருக்கிறது.
பிளாக் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் ( 137), பிளாக் ஒருங்கிணைப்பாளர் (18), மாவட்ட ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் ( 10), அக்கவுண்டன்ட் (02 ) , ப்ராஜெக்ட் அசோசியேட் ( 01), ப்யூன் ( 02 ) போன்ற 170 இடங்களுக்கு தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
மாவட்ட வாரியான காலி பணியிடங்களைத் தெரிந்து கொள்ள – இங்கே கிளிக் செய்யுங்கள்
முக்கிய நாட்கள் :
அறிவிக்கப்பட்ட தேதி: 27.11.2019
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 17.12.2019(மாலை 5.45 மணிக்குள்)
பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ப்யூன் :
அக்கவுண்டன்ட் :
ப்ராஜெக்ட் அசோசியேட் :
மாவட்ட ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் :
ப்ளாக் ஒருங்கிணைப்பாளர்:
ப்ளாக் ப்ராஜெக்ட் அச்சிஸ்டன்ட்:
மேலும், தகவல்களுக்கு இந்த இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook