TamilNadu Jobs: பட்டதாரிகளுக்கு நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக பணி

அடிப்படையிலான கம்பியூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதிவாய்ந்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

பணியின் பெயர் : கம்பியூட்டர் ஆபரேட்டர்

மொத்த பணியிடங்கள் : 45

கல்வித்தகுதி : கம்பியூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்புகளில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு டிகிரி உடன் கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் லோயர் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 2019 ஜூலை 1ம் தேதியின் படி, வயது 18 முதல் 32 வயதிற்குள் இருக்கவேண்டும்

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.20,600 முதல் ரூ.65,500

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை

https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்

திருநெல்வேலி - 627002

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள் : ஜூலை 17, 2019

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: