Advertisment

NEET UG Expected Cut Off 2023: தமிழகத்தின் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்?

Tamilnadu MBBS Counselling 2023: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு; அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET

நீட் தேர்வு

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 2023 ஆம் ஆண்டில் நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்? 2022 ஆம் ஆண்டில் கட் ஆஃப் எவ்வளவு இருந்தது? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: UPSC Exam: ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம், லோக் அதாலத், தேசிய கங்கை கவுன்சில்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப் எப்படி இருந்தது? 2023 ஆம் ஆண்டில் நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளது.

மேலும் 19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC - 581

BC - 529

BCM -504

MBC - 496

SC - 407

SCA - 355

ST – 311

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்

OC - 468

BC - 454

BCM -461

MBC - 440

SC - 343

SCA - 261

ST – 151

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்

OC - 590

BC - 540

BCM -515

MBC - 505

SC - 420

SCA - 360

ST – 320

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2023 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப்

OC - 468

BC - 454

BCM -461

MBC - 440

SC - 343

SCA - 261

ST – 151

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்ற ஆண்டை ஒட்டியே, அதே அளவில் அல்லது அதைவிட சற்று அதிகமாக இருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment