தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் ஒருங்கிணைப்பாளர் முதல் உதவியாளர் வரை பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 274 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 26.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சமூக நலத்துறையின் கீழ் உள்ள மாநில மற்றும் மாவட்ட அதிகாரமளித்தல் மையத்தில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில அலகிற்கும் மற்றும் 38 மாவட்டத்திற்கும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: UPSC CSAT சிரம நிலை அதிகரிப்பு; ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு கடினமாகி வரும் சிவில் சர்வீஸ் தேர்வு
மாநில மையத்திற்கான காலியிட விவரம்
State Mission Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : PG in Social Science / Social Work / Life Science / Nutrition / Medicine / Health Management / Rural Management படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 52,000
Gender Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : PG in Social Work / Social Disciplines படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,000
Research & Training Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Graduate in Social Wok / Social Disciplines படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 28,000
Accounts Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate / Diploma in Accounts படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
Office Assistant with Computer knowledge
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் மற்றும் கணினி தொடர்பான படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 20,000
MTS
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 12,000
மாவட்ட மையங்களுக்கான காலியிட விவரம்
District Mission Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : PG in Social Science / Social Work / Life Science / Nutrition / Medicine / Health Management / Rural Management படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40,000
Gender Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை : 76
கல்வித் தகுதி : PG in Social Work / Social Disciplines படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
Specialist in Financial Literacy
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : Graduate in Economics/ Banking/ Social Wok / Social Disciplines படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
Accounts Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : Graduate / Diploma in Accounts படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 20,000
DEO
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
MTS
காலியிடங்களின் எண்ணிக்கை : 38
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnsw.in/tnswd_job_app_form/login என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnsw.in/tnswd_job_app_form/assets/TNSWD_Shew_Dhew.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.