Advertisment

அண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்

தமிழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை, அண்ணா பல்கலைகழகம், அங்கு படிக்கும்போதே, மாணவர்களுக்கு கிடைக்கும் பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்புகளை பொறுத்து தரவரிசைப்படுத்தியுள்ளது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4 marks and Rank Position , TNpsc Group 4 vacancy position , group 4 vacancy increase,

TNPSC Group 4 marks and Rank Position , TNpsc Group 4 vacancy position , group 4 vacancy increase,

அண்ணா பல்கலைகழகம், தமிழகத்தி்ன் டாப் 10 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை, அண்ணா பல்கலைகழகம், அங்கு படிக்கும்போதே, மாணவர்களுக்கு கிடைக்கும் பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்புகளை பொறுத்து தரவரிசைப்படுத்தியுள்ளது.

படிக்கும்போதே பணிவாய்ப்பு என்பதனடிப்படையில் 72 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. அவைகளை இங்கு விரிவாக காண்போம்.

முதல் இடம் : கோவை, பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2006)

இரண்டாவது இடம் : சென்னை அண்ணா பல்கலைகழகம் (TNEA code 1)

மூன்றாவது இடம் : ஈரோடு, பன்னாரி அம்மன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2702)

நான்காவது இடத்தில் மூன்று கல்லூரிகள் உள்ளன

கோவை குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2712)

கோவை எஸ்என்எஸ் காலேஜ் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2726)

நாமக்கல் பாவை இஞ்ஜினியரிங் காலேஜ் ( தன்னாட்சி) (TNEA code 2611)

ஐந்தாவது இடத்தில் 4 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன

கோவை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2007)

கோவை, இந்துஸ்தான் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2708)

காஞ்சிபுரம், அண்ணா பல்கலைகழகம் (TNEA code 4)

காஞ்சிபுரம் ராஜலெட்சுமி இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1211)

சென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்....

ஆறாவது இடத்தில் 5 கல்லூரிகள் உள்ளன

திருவள்ளூர் ஜிஆர்டி இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1238)

கோவை ஸ்ரீசக்தி இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 2727)

நாமக்கல், ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜி(TNEA code 2607)

திருச்சி, யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 3011)

மதுரை, தியாகராஜர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( தன்னாட்சி) (TNEA code 5008)

ஏழாவது இடத்தில் ஆறு கல்லூரிகள் உள்ளன

கிருஷ்ணகிரி, அதியமான் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( தன்னாட்சி) (TNEA code 2601)

நாமக்கல், மகேந்திரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (தன்னாட்சி) (TNEA code 2609)

ஈரோடு, கொங்கு இஞ்ஜினியரிங் காலேஜ் ( தன்னாட்சி) (TNEA code 2711)

கோவை, பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 2716)

காஞ்சிபுரம், சவீதா இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1216)

சென்னை, அண்ணா பல்கலைகழகம் (TNEA code 2)

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்...

எட்டாவது இடத்தில் 12 கல்லூரிகள் உள்ளன

திருவள்ளூர் ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1217)

காஞ்சிபுரம், ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( தன்னாட்சி) (TNEA code 1219)

காஞ்சிபுரம், கே.சி.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜி (TNEA code 1311)

காஞ்சிபுரம் அக்னி காலேஜ் ஆப் டெக்னாலஜி (TNEA code 1316)

காஞ்சிபுரம், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1317)

காஞ்சிபுரம் ஜி.கே.எம்.காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1407)

திருவண்ணாமலை அருணை இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1504)

கோவை, டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2706)

நாமக்கல், முத்தாயம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் ( தன்னாட்சி) (TNEA code 26010)

நாமக்கல், எஸ்.எஸ்.எம். காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 2614)

கடலூர், அண்ணாமலை பல்கலைகழக இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 3940)

விருதுநகர், காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜிஜியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 4959)

ஒன்பதாவது இடத்தில் 15 கல்லூரிகள் உள்ளன

திருநெல்வேலி, பி,எஸ்.என். காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 4964)

விருதுநகர், சேது இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (தன்னாட்சி) (TNEA code 4917)

கோவை, ஜே.சி.டி. காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 2769)

ராமநாதபுரம், முகமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 5907)

கரூர், வி.எஸ்.பி. இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 2622)

கோவை, கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி ( தன்னாட்சி) (TNEA code 2005)

திருவண்ணாமலை, அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1503)

திருவண்ணாமலை, திருவள்ளுவர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1518)

கோவை, கற்பகம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( தன்னாட்சி) (TNEA code 2710)

ஈரோடு, நந்தா இஞ்ஜினியரிங் காலேஜ் ( தன்னாட்சி) (TNEA code 2715)

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா இஞ்ஜினியரிங் காலேஜ் ( தன்னாட்சி) (TNEA code 2719)

காஞ்சிபுரம், ஸ்ரீசாய்ராம் இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1419)

காஞ்சிபுரம் ஜேப்பியார் இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1306)

திருவள்ளூர் ஜெயா இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1106)

சென்னை, செயின்ட் பீட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1127)

பத்தாவது இடத்தில் 24 கல்லூரிகள் உள்ளன

திருவள்ளூர், வேலம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1120)

திருவள்ளூர், வேல் டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1122)

காஞ்சிபுரம், பி.பீ. காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1222)

காஞ்சிபுரம் ராஜிவ் காந்தி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1212)

திருவள்ளூர், எஸ்.கே.ஆர். இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1213)

காஞ்சிபுரம், கற்பக வினாயக காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1409)

காஞ்சிபுரம். மாதா இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1411)

திருவள்ளூர், ஈஸ்வரி இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 1304)

காஞ்சிபுரம், ஸ்ரீசிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (தன்னாட்சி)(TNEA code 1315)

கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 2721)

ஈரோடு, செங்குந்தர் இஞ்ஜினியரிங் காலேஜ் (TNEA code 2707)

ஈரோடு, வேளாளர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங்அண்ட் டெக்னாலஜி (தன்னாட்சி) (TNEA code 2723)

வேலூர், குளோபல் இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 1523)

சேலம், மகேந்திரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 2623)

சேலம், சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி (தன்னாட்சி) (TNEA code 2618)

கிருஷ்ணகிரி, பெருமாள் மணிமேகலை காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 2621)

கன்னியாகுமரி லார்ட் ஜெகந்நாத் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 4983)

கோவை, கலைஞர் கருணாநிதி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (TNEA code 2750)

திருச்சி, ஜே.ஜே. காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 3807)

புதுக்கோட்டை, மூகாம்பிகை காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 3812)

திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (TNEA code 3815)

கன்னியாகுமரி யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 4023)

கன்னியாகுமரி, உதயா ஸ்கூல் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 4978)

திருநெல்வேலி, பி.எஸ்.என் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (TNEA code 4949)

Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment