Advertisment

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்: 'செக்' செய்வது எப்படி?

சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வியல் இளநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

author-image
WebDesk
New Update
சென்னைப் பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்காக தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வியல் 2022-ம் ஆண்டு ஜூன் பருவத்தில் எம்.பி.ஏ மற்றும் இளநிலை படிப்புகளுக்காக தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 13) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment