Advertisment

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

2024- 25 கல்வியாண்டில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024- 25 கல்வியாண்டில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.

Advertisment

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு  இடங்களில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் டான்செட், எம்.இ.எம்.டெக்.எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர பொது பொறியல் நுழைவுத் தேர்விலும் சீட்டா தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

இந்த கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 9ம் தேதி, சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 10ம் தேதியும் நடைபெற உள்ளன. டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணபிக்க இன்றுதான் கடைசி நாள்.  https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment