/tamil-ie/media/media_files/uploads/2022/04/tanfinet-jobs.jpg)
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் (TAMILNADU FIBRENET CORPORATION LIMITED) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
General Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : MBA (Marketing) படித்திருக்க வேண்டும் மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000 – 2,00,000
Deputy Manager (Marketing)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : MBA (Marketing) படித்திருக்க வேண்டும் மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40,000 – 60,000
Chief Operating Officer (COO)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : BE/BTech/M.Sc in Electronics and Communications / Computer Science / Electrical படித்திருக்க வேண்டும் மற்றும் 20 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000 – 1,50,000
Principal Consultant & Chief Technology Officer
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : BE/BTech/M.Sc in Electronics and Communications / Computer Science / Electrical படித்திருக்க வேண்டும் மற்றும் 20 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000 – 2,00,000
Manager (Internet Services)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : BE/BTech படித்திருக்க வேண்டும் மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,00,000 – 2,00,000
Consultant (GPON)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Engineering Degree/ Diploma in ECE / Communication / Electrical / Computer Science / IT படித்திருக்க வேண்டும் மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000 – 1,50,000
Consultant (Network Planning)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : B.E / B.TECH / Diploma in ECE / Communication / Electrical படித்திருக்க வேண்டும் மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000 – 1,50,000
Junior Executive
காலியிடங்களின் எண்ணிக்கை – 3
கல்வித் தகுதி : B.E / B.TECH / Diploma in ECE / Communication / Electrical படித்திருக்க வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000 – 30,000
Consultant/ Routing Manager - IP/ (MPLS)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Bachelor of Engineering (B.E.) or Bachelor of Technology (B.Tech) with Electronics and communication Engineering or Electrical and Electronics Engineering or Electronics and instrumentation Engineering or Computer Science Engineering or Information Technology படித்திருக்க வேண்டும் மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Consultant/ Routing Manager - IP/ (MPLS)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Bachelor of Engineering (B.E.) or Bachelor of Technology (B.Tech) with Electronics and communication Engineering or Electrical and Electronics Engineering or Electronics and instrumentation Engineering or Computer Science Engineering or Information Technology படித்திருக்க வேண்டும் மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Associate Consultant (BSS/ Helpdesk)

Associate Consultant / Operation Support System (OSS)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : Bachelor of Engineering (B.E.) or Bachelor of Technology (B.Tech) with Electronics and communication Engineering or Electrical and Electronics Engineering or Electronics and instrumentation Engineering or Computer Science Engineering or Information Technology படித்திருக்க வேண்டும் மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Associate Consultant (OFC & RoW)

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cms.tn.gov.in/sites/default/files/job/TANFINET_Recruitment_Notification_240124.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி : The Managing Director, Tamil Nadu Fibre Net Corporation Limited, Door No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya naicker Trust, Anna Salai, Chennai – 600 002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/job/TANFINET_Recruitment_Notification_240124.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.