மின்வாரிய கேங்க்மேன் பணிக்கு விண்ணப்பித்தவரா? முக்கிய அப்டேட்

TANGEDCO Gangman announcement : மின்சார பாதுகாப்பு, மின் உபகரணங்கள்,முதலுதவி பொது அறிவு  போன்ற தலைப்புகளில் கேள்விகள் இருக்கும்.

TANGEDCO Gangman announcement : மின்சார பாதுகாப்பு, மின் உபகரணங்கள்,முதலுதவி பொது அறிவு  போன்ற தலைப்புகளில் கேள்விகள் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tneb tangedco recruitment 2020, tneb tangedco jobs apply, tneb recruitment 2020 notification

Tangedco recruitment : tangedco Gangman Written Exam Date announced

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5000 கேங்க்மேன் பணிகளுக்கான வேலை வைப்பு அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி வெளியிட்டது.

Advertisment

இணையதளத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு அந்தந்த மாவட்ட ரீதியாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  இதில், தேர்ச்சியடைந்த தேர்வர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உடல் தகுதியின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான் எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 15 ம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வர்களுக்கு, நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது tangedco.gov.in இணையதளத்திலும் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisment
Advertisements

மேலும் விவரங்களுக்கு

எழுத்து தேர்வு: வினாத்தாள் பகுதி-I, பகுதி- II என இரண்டு பகுதிகள் கொண்டிருக்கும். கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் டைப்பில் இருக்கும்.

publive-image

பாடத்திட்டங்கள்: மின்சார பாதுகாப்பு, மின் உபகரணங்கள், முதலுதவி, எல்.டி மற்றும் எச்.டி உபகரணங்கள், பொது அறிவு  போன்ற தலைப்புகளில் கேள்விகள் இருக்கும்.

வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இருக்கும்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Tangedco

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: