tangedco recruitment 2020,www.tangedco.gov.in recruitment
tneb recruitment, Direct Recruitment
TANGEDCO Recruitment 2020: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( TANGEDCO) இளநிலை கணக்கு உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Advertisment
1. பனியின் பெயர் : இளநிலை கணக்கு உதவியாளர்
காலி பணியிடங்கள்: 500
ஊதிய நிலை: ரூ. 19500 - 62000(நிலை-3)
Advertisment
Advertisements
முக்கிய தேதிகள்:
வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி தொடங்கி, மார்ச் 9ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: இளங்கலை வணிகவியல்(B.Com) படிப்பில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள்,10-12ம் வகுப்பு/டிப்ளமோ தேர்ச்சி பெற்று இந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.
ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.
முக்கிய தேதிகள்: ஜனவரி (நாளை) 10ம் தேதி முதல் தொடங்கி, பிப்ரவரி 10ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வர்கள்,10-12ம் வகுப்பு/டிப்ளமோ தேர்ச்சி பெற்று இந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.
ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.
முக்கிய தேதிகள்: முக்கிய தேதிகள்: ஜனவரி 24ம் தேதி முதல் தொடங்கி, பிப்ரவரி 24ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil (அ) AMIE தேர்வில் எலெக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/சிவில் பிரிவில் தேர்ச்சிப் பெற்று இருக்க வேண்டும்)