Advertisment

TANGEDCO Recruitment: 5-ம் வகுப்பு படித்தவர்களுக்கு, தமிழக அரசில் வேலை!

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு (தமிழ் வழியில்) படித்தவராக இருக்க வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NPCIL Recruitment 2019

NPCIL Recruitment 2019

TANGEDCO Recruitment: தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் எனப்படும் TANGEDCO கேங்மேன் (ட்ரெயினி) பணியிடத்திற்கான காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது.

Advertisment

மொத்தம் 5000 காலியிடங்களைக் கொண்டுள்ள இந்தப் பணிக்கு அப்ளை செய்ய வேண்டிய கடைசி தேதி, ஏப்ரல் 22, 2019. இரண்டாண்டுகள் பயிற்சியைக் கொண்ட, இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

TANGEDCO Gangman (Trainee): முக்கியத் தேதிகள் 

அப்ளை செய்யத் தொடங்கும் நாள் - மார்ச் 22, 2019

அப்ளை செய்ய இறுதி நாள் - ஏப்ரல் 22, 2019

காலியிடங்கள் 

5000

தகுதி

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு (தமிழ் வழியில்) படித்தவராக இருக்க வேண்டும்.

வயது

பொதுப் பிரிவினர் 18 முதல் 37 வயதுக்குள்ளாகவும், பட்டியல் இனத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 18 முதல் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம் 

பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு ரூ.500.

மேலும் தகவல்களுக்கும், விண்ணப்பிக்கவும் https://www.tangedco.gov.in/ தளத்தை அணுகவும்.

 

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment