தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதன்மை செயல் அலுவலர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Incubation Manager / CEO
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.V.Sc. and A.H. and MBA அல்லது M.Sc. or B. Tech with MBA படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 1,00,000
Laboratory Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.Sc./ B.Tech. in life sciences / biological science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1693489677.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Project Coordinator, VIF @ TANUVAS and Director, Centre for Animal Health Studies, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai – 600 051.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1693489677.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“