Advertisment

Teachers Day 2024: உங்க அன்பான ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சூப்பர் ஐடியா இதோ

Teachers Day Gift Ideas: ஆசிரியர் தினத்தில் நமக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு நாம் விருப்பமான பரிசுகளை வழங்கலாம். இதற்கு அதிக பணச் செலவாகாமல் ரூ.500-க்கும் குறைவாக உள்ள ஐடியாக்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

 Teachers Day Affordable Gift Ideas For Students: ஆசிரியர் தினத்தில் நமக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு நாம் விருப்பமான பரிசுகளை வழங்கலாம். இதற்கு அதிக பணச் செலவாகாமல் ரூ.500-க்கும் குறைவாக உள்ள ஐடியாக்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். 

இந்தியாவில் எல்லா ஆண்டும் செப்.5ம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக பணியை தொடங்கிய இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

ரோராஜ மலர்களை 2 அல்லது மூன்று மலர்களை ஒன்றாக, வண்ண ரிபனால் கட்டி, சிறு வாழ்த்து அட்டையில் பிடித்த ஆசியருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். இதுபோல க்ரீட்டிங் கார்டுகள் கடைகளில் கிடைக்கும் இவை ரூ.50 அல்லது ரூ.100 வரை பண மதிப்பில் கிடைக்கும். இதில் சில வரிகள் நாம் சேர்த்து எழுதி ஆசியர்களுக்கு கொடுக்கலாம். ஆரிசியர் பெயர் தொடங்கும் முதல் எழுத்து கொண்ட கீ செயினை வாங்கொடுக்கலாம். மேலும் நமக்கு விருப்பமான ஆசிரியருக்கு பிடித்த பேமஸ் இனிப்பை கடையில் வாங்கி கொடுக்கலாம். ஆரிசியர்களுக்கு பிடித்த விருப்பமான புத்தகங்களை நாம் வழங்கலாம். இதுபோல வீட்டில் வளர்க்க பூ செடிகள், மரக் கன்றுகளை நாம் பரிசாக வழங்கலாம்.  

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment