/tamil-ie/media/media_files/uploads/2019/08/IE-TNTET.jpg)
ctet result 2019,ctet result,ctet,ctet result 2019 december,ctet result december 2019,ctet 2019
TNTET Result 2019: நீங்கள் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மிக விரைவில் ஆன்லைனில் வெளியிடவுள்ளது. எப்படி பார்த்தாலும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
TNTET தேர்வு 2019: முக்கிய விவரங்கள் பின் வருமாறு:
TNTET 2019 தேர்வு (பேப்பர் I): ஜூன் 8, 2019
TNTET 2019 தேர்வு (பேப்பர் II): ஜூன் 9, 2019
TNTET தற்காலிக பதில்கள் வெளியிடப்பட்டது : ஜூலை 11, 2019
ஆட்சேபனைகளுக்கான நாள் : ஜூலை 15, 2019 (மாலை 5:30 மணி)
TNTET முடிவு 2019 முடிவு : ஆகஸ்ட் 1 வது வாரம் 2019 (எதிர்ப்பாக்கப்படுகிறது ).
ஆன்லைனில் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்ற பதற்றம் உங்களுக்கு வேண்டாம். செல் போன் அல்ல டெஸ்க்டாப் மற்றும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் போதுமானது.
ஆன்லைனில் வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவுகளை நாம் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். நீங்கள் trb.tn.nic.in என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்குச் சென்று TNTET 2019 தேர்வு முடிவுகள் என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். பின் , உங்களிடம் குறிப்பிட்ட சில தகவல்களை அது கேட்கும். கேட்டகப்பட்ட தகவல்ககளை கவனமாய்,பொறுமையாய் நிரப்புங்கள். அதனைத் தொடர்ந்து நீங்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த முடிவுகள் உங்கள்முன் காட்சியாக வந்து நிற்கும் .
மறக்காமல் உங்கள் தேர்வு முடிவுகளை கம்ப்யூட்டர்ல் பிடிஎப் முறையில் சேமித்து வையுங்கள். ஏனனில் நாளைய நாட்களில் பிரிண்ட் அவுட் எடுக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.