Advertisment

அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு; குறைந்தப்பட்ச தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

OT Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000

Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Nursing assistant course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000

Multi Task Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : MPHW course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thanjavur Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment