முதல் பரிசு ரூ.7 ஆயிரம்: சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான 'வினாடி வினா போட்டி'

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
students

The Chennai quiz competition

பெருநகர சென்னை மாநகராட்சியின் தி சென்னை க்விஸ்” போட்டியில் முதல் பரிசு வெல்லும் அணிக்கு ரூ.7ஆயிரம்  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு அணிகள் பதிவு செய்யலாம். சென்னை திருக்குறள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி 6, 7, 8, 9ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. அவை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளி' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.7ஆயிரம், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5ஆயிரம், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

Advertisment
Advertisements

பங்கேற்பாளர்கள்அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள் https://forms.gle/CiU1WvgQ9jYwkbhn7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: