Advertisment

திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
cutn jobs

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், சமூகப் பணியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Consultant Psychiatrist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS with MD/ DNB/Diploma in Psychiatry  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Project Co-ordinator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : PG degree in Psychology/Social Work படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,000

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : PG degree in Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : PG degree in Social Work படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : Degree/Diploma in computer Science படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : vvithya@cutn.ac.in

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.05.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Department of Applied Psychology, Abhijit Banerjee Bock, II Floor, Central University of Tamil Nadu

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment