scorecardresearch

திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

Hindi Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Private Secretary

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Technical Assistant (Laboratory)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc./ B.Tech/ B.E (Physical/ Chemical/ Biological or Life Sciences/ Materials Sciences/ Earth science/ Computer Science) படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Engineer (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Personal Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Security Inspector

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Statistical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : Bachelor’s Degree in Statistics OR Bachelor’s degree in Mathematics with Statistics OR Bachelor’s degree in Economics with Statistics OR Bachelor’s degree in Commerce with Statistics படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lower Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Multi-Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Library Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Laboratory Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு; ஓ.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/NT_ADVT-NOV-2022_18112022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Thiruvarur central university of tamilnadu recruitment 2022 for various posts apply online

Best of Express