/indian-express-tamil/media/media_files/kEhkQqs3gKvLxsq1JZaa.jpg)
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 25-ம் தேதி புதன்கிழமை முடிவடையவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.