Advertisment

TN Plus 2 Results, How To Check: தமிழ்நாடு பிளஸ் டூ ரிசல்ட் 'செக்' செய்வது எப்படி?

12ம் வகுப்பு தேர்வின் முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு பிளஸ் டூ ரிசல்ட்

12ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. காலை 9.30 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 3ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. 8.8 லட்சம் மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதியுள்ளனர். மேலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

இந்நிலையில் ,tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment