/tamil-ie/media/media_files/uploads/2019/01/periyar-university-results-download.jpg)
IBPS Clerk mains result
TN ESLC 2019 results: இ.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 21 முதல் 25 வரை தமிழகம் முழுவதும் வெவ்வேறு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதனை எழுதியவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in. ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
எப்படி தெரிந்துக் கொள்வது?
dge.tn.gov.in அல்லது dge1.tn.nic.in தளத்தை விசிட் செய்யவும்.
’download result’ என்பதை க்ளிக் செய்யவும்.
பதிவெண்ணை பதிவு செய்யவும்.
தேர்வு முடிவை திரையில் காணலாம்.
டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
இத்தேர்வை எழுதிய மாணவர்கள் மேற்கூறிய எந்த தளத்திலும், தங்களது முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.