இந்தாண்டு முதல் முதுகலை மற்றும் இளங்கலை படிப்புக்கான மருத்துவ கவுன்சில் ஆன்லைனில் நடக்கும் எனத் தெரிகிறது.
தமிழக சுகாதரத்துறை அமைச்சர், “இருக்கை ஒதுக்கீடு, படிப்புகளை தோ்வு செய்வது உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மெடிக்கல் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் நிலை உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் சிரமப்பட வேண்டியதாக இருப்பதால் மெடிக்கல் கவுன்சிலிங்கை முழுவதுமாக ஆன்லைனில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கும், தங்களுக்கு விருப்பமான படிப்பை லாக் செய்வதற்குமான சாஃப்ட்வேரை தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பரிசோதனை செய்துவருகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கவுன்லிங் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது” என்றார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Tn medical counselling to go online
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!
பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!