Advertisment

டிஆர்பி பிஜி அசிஸ்டெண்ட் கிரேடு 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

TN TRB PG Assistant Results 2019: அரசு பள்ளிகளில் காலியாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட டிஆர்பி கிரேடு 1 தேர்வின் முடிவுகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN TRB PG Assistant results 2019,TN Post Graduate Assistants recruitment result,Teachers Recruitment Board Chennai,Teachers Recruitment Board,Physical Education Directors Grade-I result

TN TRB PG Assistant results 2019,TN Post Graduate Assistants recruitment result,Teachers Recruitment Board Chennai,Teachers Recruitment Board,Physical Education Directors Grade-I result,டிஆர்பி, இயற்பியல், தாவரவியல், தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியம்

TNTRB PG Assistant Results: டி ஆர்பி பிஜி அசிஸ்டெண்ட் 2019ன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

அரசு பள்ளிகளில் காலியாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட டிஆர்பி கிரேடு 1 தேர்வின் முடிவுகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ், இயற்பியல், தாவரவியல், உடற்கல்வி, புவியியல், மனையியல், இந்திய பண்பாஐ, அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியியல், மற்றும் வணிகவியல் பாட ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ,28 மற்றும் 29ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றன.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள

இந்த தேர்வுகளில், 1,47,594 தேர்வர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள், அக்டோபர் 3ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடைக்குறிப்புகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அக்டோபர் 7ம் தேதி முதல் 9ம் தேதி மாலை வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வர்களின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment