Advertisment

TRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா ?

TN TRB Pg Exam: வரும் செப்டம்பர் 27,28,29 நடக்கவிருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கு தேர்வர்களுக்கான பாடத் திட்டங்களை( சிலபஸ்) இங்கே டவுன்லோட் செய்யுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai job Fair on jan.24

Chennai job Fair on jan.24

2, 144 முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் – I  காலி பணி இடங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டை  http:// trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில்   சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஆசிரிய தேர்வு வாரியம் .

Advertisment

காலி பணியிடங்களுக்கான முழு விவரம்:

publive-image

வரும் செப்டம்பர் 27,28,29 என்ற மூன்று நாட்களில் நடக்கவிருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கு தேர்வர்களுக்கான பாடத் திட்டங்களை( சிலபஸ்) இங்கே டவுன்லோட் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

Tamil                                        English                   Mathematics                              PHYSICS

Chemistry                               Botany                      Zoology                                       History

Economics                              Commerce             Physical Education                Education Methodology

 Geography                           Political Science      Bio-Chemistry                          Micro Biology

General Knowledge             Home Science            Indian Culture

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment