Advertisment

வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNAU recruitment 2022 apply soon: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Advertisment

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 7,8,10 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

(The Dean, Agricultural College and Research Institute, Killikulam – 1

The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore – 1

The Director, (Extension Education), TNAU, Coimbatore – 1)

கல்வித் தகுதி : M.Sc. (Agri.) in (Agricultural Microbiology / Biotechnology/ Soil Science & Agricultural Chemistry / Environmental Science / Crop Physiology/ Agronomy/ Breeding/ Pathology/ Entomology

சம்பளம் : ரூ. 31,000

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

(The Director (Seed Centre), TNAU, Coimbatore – 1

The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore – 2)

கல்வித் தகுதி : Diploma in Agri. / Horti.

சம்பளம் : ரூ. 18,000

ஆய்வக நுட்புனர் (Lab Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 (The Director (Centre for Plant Breeding and Genetics) TNAU, Coimbatore)

கல்வித் தகுதி : PG Degree in Biological Sciences 

சம்பளம் : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முதல்வர் அலுவலங்களுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

முதுநிலை ஆராய்ச்சியாளர்: The Dean, Agricultural College and Research Institute, Killikulam (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore (or)The Director, (Extension Education), TNAU, Coimbatore

தொழில்நுட்ப உதவியாளர்: The Director (Seed Centre), TNAU, Coimbatore (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore

ஆய்வக நுட்புனர்: The Director (Centre for Plant Breeding and Genetics) TNAU, Coimbatore

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07.02.2022, 08.02.2022, 10.02.2022, 15.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment