தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 16 ஆம் தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!
முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
(The Director (Crop Management), TNAU, Coimbatore – 1)
கல்வித் தகுதி : M.Sc. (Agri.) in Agronomy / Agrl. Meteorology படித்திருக்க வேண்டும்
சம்பளம் : ரூ. 31,000
இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
(The Department of Crop Physiology, TNAU, Coimbatore – 1
The Department of Agronomy, TNAU, Coimbatore – 1)
கல்வித் தகுதி : B.Sc. (Agri.) / B.Sc. (Horti.) / B.Tech. (Biotech) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முதல்வர் அலுவலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Director (Crop Management), TNAU, Coimbatore
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.22.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil